Skip links

Constitution of the Committee

Tamil Nadu State Haj Committee Introduction

Home >> About Haj >> Constitution of the Committee

குழுவின் அமைப்பு

தமிழ்நாடு மாநில ஹஜ் குழு 1958 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. ஹஜ் குழு சட்டம், 2002-ஐ (மத்திய சட்டம் எண்.35/ 2002) இயற்றிய பின்னர், ஹஜ் பயணம் சிறப்புடன் அமைய அதற்குத் தேவையான ஏற்பாடுகளை இந்திய ஹஜ் குழு மற்றும் புதுடெல்லி, சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம் ஆகியவற்றின் வழிகாட்டுதலுடன் செய்வதற்கும் மற்றும் ஹஜ் பயணிகளின் நலன் குறித்த பணிகளை மேற்கொள்வதற்கும் மூன்று ஆண்டு காலத்திற்காக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, மாநில அரசால் அமைக்கப்படுகிறது.

தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவானது, அலுவல்சார் உறுப்பினராக செயலாளர் மற்றும் செயல் அலுவலருடன் சேர்த்து 2020 ஆம் ஆண்டு 12 உறுப்பினர்களை கொண்டு தமிழக அரசால் திருத்தி அமைக்கப்பட்டது.

🍪 This website uses cookies to improve your web experience.