"உங்கள் இளமைப் பருவத்தில் ஹஜ் செய்யுங்கள், ஏனெனில் அல்லாஹ் தனது இளமை பருவத்தில் தன்னை வணங்கும் இளைஞர்களுக்கு மறுமை நாளில் தனது நிழலை வழங்குவான்."
தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் அதிகாரபூர்வ இணையதளம் வரவேற்கிறது. எங்கள் சேவையை நீங்கள் சிறப்பாகப் பெறுவதற்கும், எங்களைப் பற்றியும் ஹஜ் பயணம் பற்றியும் மேலும் அறிய எங்களது இணையதளத்தை அணுகவும். ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாகும். வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் செய்யவேண்டும் என்பது ஒவ்வொரு இஸ்லாமியர்களின் விருப்பமாகும். ஹஜ் செய்வது நல்ல மனநிலையுள்ள, பொருளாதார திறன் மற்றும் வயது வந்த இஸ்லாமியரின் கடமையாகும். ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்தாவது தூண், ஒவ்வொரு இஸ்லாமியரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் நிறைவேற்ற வேண்டியது கடமையாகும்.
திரு மு.க.ஸ்டாலின்
மாண்புமிகு
முதலமைச்சர்
சமீபத்திய புதுப்பிப்புகள்
- ஹஜ்-2021. KSA வழங்கிய வழிகாட்டுதல்கள் / நெறிமுறைகள்.
- ஹஜ் 1441(H)-2020. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஹஜ் தொகையை ரத்துசெய்தல் மற்றும் திருப்பிச் செலுத்துதல்.
- ஹஜ்-2020 யாத்ரீகர்களுக்கு ஆன்லைன் ரத்து வசதி
- தங்கள் ஹஜ்ஜை ரத்து செய்ய விரும்பும் யாத்ரீகர்களுக்கு 100% ஹஜ்-2020 தொகையைத் திரும்பப் பெறுதல்.
- இரண்டாவது தவணை செலுத்தாதவர்களுக்கு மூன்றாம் தவணையுடன் இரண்டாவது தவணை செலுத்த அனுமதி.
சுற்றறிக்கைகள்
- சுற்றறிக்கை-05 | தொடர்ச்சி சுற்றறிக்கை எண். 4 ஹஜ் 1443 (H) – 2022 (C.E.) க்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு.
- சுற்றறிக்கை-04 | ஹஜ் 1443 (H) – 2022 (C.E.) க்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு
- சுற்றறிக்கை-03 | ஹஜ் 1443 (H) – 2022 (C.E.)க்கான பயிற்சியாளர்களின் பயிற்சி திட்டம்.
- சுற்றறிக்கை-02 | கடவுச்சீட்டு விண்ணப்பத்தை விரைந்து தீர்த்தல்.
உறை எண் மூலம் தேடவும்:
பாஸ்போர்ட் எண் மூலம் தேடவும்:
ஹஜ் பயணிகள் மற்றும் ஹஜ் தொண்டர்கள்:
கடந்த 4 ஆண்டுகளாக (2016-2019) தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகள்
2017 முதல் 2019 வரை சவுதி அரேபியாவிற்கு அனுப்பப்பட்ட ஹஜ் தொண்டர்கள்
2017 முதல் 2020 வரை சவுதி அரேபியாவிற்கு நியமிக்கப்பட்ட கட்டடத் தேர்வுக் குழு உறுப்பினர்கள்